கையெழுத்து புதிய ஏற்பாடு + 20 பேனா

கையெழுத்து புதிய ஏற்பாடு + 20 பேனா

Authors: Unknown
ISBN: N/A
₹850.00
கையினால் எழுத வேண்டிய புதிய ஏற்பாடு எழுதுவதற்கான A3 அளவுள்ள 3 கிலோ எடையுள்ள புத்தகம் தரப்படும். வேதாகமத்தில் உள்ளதுபோன்று 55 வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். வரிகள் பிறழாமல் பக்கங்கள் மாறாமல் எழுத வேண்டும். இது தனிநபர் எழுத வேண்டிய புதிய ஏற்பாடு. எழுதி முடிக்கப்பட்ட புதிய ஏற்பாடு உங்கள் தலைமுறையின் சொத்து. 6 மாதங்களில் எழுதி முடிப்போருக்கு சீகன்பால்க் அவார்ட் வழங்கப்படும்.
Stock: 55